- மனைப்பிரிவை சுற்றிலும் பாதுக்கப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
- மனைப்பிரிவில் பாதுக்கப்பு நுழைவு வாயில் கதவு அமைக்கப்பட்டுள்ளது.
- அரசு அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு.
- மனைப்பிரிவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (water tank) அமைக்கப்பட்டு ஒவ்வொரு மனைக்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளன.
- மனைப்பிரிவில் சுவையான நிலத்தடிநீர் அமைந்துள்ளது.
- மனைப்பிரிவில் தரமான தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
- மனைப்பிரிவில் சாலையில் அழகான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
- மனைப்பிரிவை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.
- மனைப்பிரிவில் ஒவ்வொரு மனைக்கும் இரண்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
- 24 மணி நேரமும் போக்குவரத்து வசதி அமைந்துள்ள மனைப்பிரிவு.
- திருவண்ணமலை - விழுப்புரம் மாநில நெடுஞ்சாலையில் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
- நம் மனைபிரிவில் இருந்து திருவண்ணமலை பஸ் நிலையம் 4 .கீ.மீ மற்றும் இரயில் நிலையம் 3 .கீ.மீ அருகாமையில் அமைந்துள்ளன.
- மனைபிரிவில் இருந்து அண்ணாமலையார் கோவில் 5 .கீ.மீ தொலைவில் உள்ளன.
- வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ள மனைபிரிவு.