Ragavendra nagar

  • அண்ணாமலையார்‌ கோவிலில்‌ இருந்து 10 நிமிட பயணத்தில்‌ நம்‌ மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ இருந்து 5 நிமிட பயணத்தில்‌ நம்‌ மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • DTCP மற்றும்‌ RERA அங்கீகாரம்‌ பெற்ற மனைப்பிரிவு.
  • 24 அடி விசாலமான தார்‌ சாலை வசதி.
  • சாலையின்‌ இருபுறமும்‌ நிழல்‌ தரும்‌ மரக்கன்றுகள்‌ அமைக்கப்பட்டுள்ளது.
  • நம்‌ மனைப்பிரிவில்‌ இருந்து 6 நிமிட பயணத்தில்‌ அரசு மருத்துவமனை மற்றும்‌ மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது.
  • சுவையான நிலத்தடி நீர்‌.
  • மனைப்பிரிவில்‌ விளையாட்டு பூங்காவிற்கு இடம்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மனைப்பிரிவை சுற்றி 6 அடி உயர மதில்சுவர்‌ அமைக்கப்பட்டுள்ளது.
  • உடனடியாக வீடு கட்டி குடியேறும்‌ வசதி கொண்ட மனைப்பிரிவு.
  • அண்ணாமலையார்‌ தீப தரிசனம்‌ நம்‌ மனைப்பிரிவில்‌ இருந்தபடியே காணலாம்‌.
  • நீங்கள்‌ செய்யும்‌ முதலீடு பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது.
  • நம்‌ மனைப்பிரிவிற்கு செல்லும்‌ வழியில்‌ மண்‌ பரிசோதனை நிலையம்‌ (அலுவலகம்‌) அமைந்துள்ளது.
P.No. Area in Sq.ft. Available or Sold Out
1 1420 Available
2 1425 Available
3 1435 Available
4 1445 Available
5 1452.25 Available
6 1457.50 Available
7 1465 Available
8 1472.50 Available
9 1477.50 Available
10 1485.00 Available
11 1420.25 Available
P.No. Area in Sq.ft. Available or Sold Out
12 1025 Available
13–22 1000 Available
23 1056 Available
24–33 1000 Available
34 1150 Available
35–43 1000 Available
44 1100 Available
45 1133 Available
46–54 1030 Available
55 1242 Available
56 1000 Available
P.No. Area in Sq.ft. Available or Sold Out
57 1100 Available
58 1008 Available
59 672 Available
60 924 Available
61–63 1000 Available
64 1200 Available
65 1200 Available
66 660 Available
67pt–70pt 1000 Available
71pt 1125 Available