

- திருவண்ணமலை எல்லை மற்றும் 200 அடி பைபாஸ்சாலைக்கு மிக மிக அருகில் அமைந்துள்ளது
- அரசு அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு
- நம் மனை பிரிவில் 20 அடி தார்சாலை போடப்பட்டுள்ளது.
- சிறப்பான நுழைவு வாயில்
- மனைப்பிரிவை சுற்றிலும் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
- மனைகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரபடி அமைந்துள்ளது
- பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராஹி அம்பாள் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள இடம்
- மனைப்ப்ரிவு மிக அருகில் காந்தி நகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, குமரன் மேல்நிலைப் பள்ளி, அருணேசா கல்வியியல் கல்லூரி, SKP பொறியியல் கல்லூரி மற்றும் கிரேஸ் மருத்துவமனை அமைந்துள்ளது
- இரயில் நிலையம், பெட்ரோல் பங்க், கார் ஷோரும், பைக் கார் ஷோரும், LIC அலுவகம் அருகில் அமைந்துள்ளது
- நம் மனை பிரிவில் மின் இணைப்பு, தெருவிளக்கு மற்றும் இருப்புறங்களிலும் மரங்கள், சுவையான குடிநீர் அமைந்துள்ளது.
- உடனே வீடு கட்டி குடியேற நல்ல காற்றோட்டமான மனைப்பிரிவு.
- நம் மனைப்பிரிவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
- ஸ்ரீ அண்ணாமலையாரின் கோபுர தரிசனம் அமைந்துள்ள சிறப்பான மனைப்பிரிவு.
- கனரா வங்கி பின்புறம் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.

